Latest blog posts

Anschaffung von Wundheilmittel gegen Druckgeschwür für Kriegsbetroffene

17. November 2015 / admin / Categories

Durch den Krieg leiden sehr viele Menschen an verschiedenen Krankheiten, viele von ihnen auch an Erkrankungen der Wirbelsäule und sitzen im Rollstuhl. Da die Betroffenen sich nicht bewegen können, sind sie gezwungen im Bett lange zu liegen und es entsteht Druckgeschwür. Die Tamilische Gemeinde aus Leverkusen haben in Wert von 550,00 € das Wundheilmittel IODOSORB Salbe an die Betroffenen geschickt.iodosorb ointment

Info über das Medikament auf tamilische Sprache:

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் எதிர்நோக்கின்ற பிரதானமான பிரச்சினை அழுத்தப்புண் ஆகும் இவ் அழுத்தபுண்ணினால் பாதிக்கப்பட்டு மிகவும் கொடிய வலியோடு வாழ்ந்து வருகின்றார்கள் இதிலிருந்து பல நாட்களல்ல கிழமைகளல்ல மாதங்களுமல்ல பல வருட காலமாகியும் இதிலிருந்து விடுபடுவதற்கு அல்லது இதனை மாற்ற முடியாமல் தவிக்கின்றார்கள் .

இதற்கு விடையாக வைத்திய அதிகாரிகளினால் எமது பயனாளிகளில் குறிப்பிட தக்க பயனாளிகளுக்கு மட்டுமே வைத்தியர்களினால் அனுமதிக்கப்பட்டு “ IODOSORB POWDER“என்னும் மருந்தினை பயன்படுத்தி வருகின்றார்கள் எனினும் இதன் ஒரு பெட்டியின் பெறுமதி 8350 ரூபா
எனினும் எமது பயனாளிகள் அழுத்தபுண்ணிலிருந்து விடுபடுவதற்கு இதனை பயன்படுத்த வேண்டும் இருப்பினும் இதன் பெறுமதி அதிகமாக இருப்பதினால் இதனை பயன்படுத்துவதற்கு அவர்களிடம் போதிய அளவு பணம் இல்லாத காரணத்தினால் மிகவும் துன்பப்படுகின்றார்கள்
இதற்கமைய அன்பான சொந்தங்களே எமது பயனாளிகள் இக் கொடிய நோயிலிருந்து விடுபடுவதற்கு அத் தொகையில் ஒரு பகுதியையேனும் உங்களால் வழங்க முடிந்தால் அவர்களும் சந்தோசமா வாழமுடியும்

வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உயிரிழை

முக்கிய குறிப்பு :-
தற்போது அழுத்தபுண்ணினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அன்பான வேண்டுகோள் நீங்களும் இம் மருந்தினை பயன்படுத்த வேண்டுமாயின் உங்களுடைய புண்ணுக்கு சிறந்ததா அதன் அளவுகள் பயன்படுத்தும் முறைகள் சம்மந்தமாகவும் வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றதன் பின்னரே பயன்படுத்தவும்

Comments are currently closed.