Latest blog posts

பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

2. Dezember 2016 / admin / Categories

வறுமை நிலையிலே பல சிரமங்களுக்கிடையிலே தமது கல்வியை தொடர்ந்துகொண்டிருக்கும் 300 வரையான மட்டு-அம்பாறை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Comments are currently closed.