Eine Mahlzeit

Mit einer einmaligen Spende können Sie auch eine warme Mahlzeit für eine soziale Einrichtung übernehmen.

வாழ்வில் வந்து போகும் பிறந்த நாள், திருமண நாள், விட்டுப்பிரிந்த உறவுகளின் நினைவு நாட்கள் போன்றவற்றில் நீங்கள் செய்யும் ஒரு நல்ல காரியம் உங்களின் மனதை மகிழ்வால் நிரப்பும் அல்லவா ! கண்ணுக்கு தெரியாத தொலைவிலிருந்து மனதார வாழ்த்தும் நிறைந்த இதயங்களின் அன்பினில் இறைவனைக் காணுவோம்.

நீங்கள் விரும்பும் நாளன்று, விரும்பும் தொகையை உங்களின் பெயரால் ஒரு சிறுவர் இல்லத்துக்கோ, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கோ, பாடசாலை மாணவருக்கோ ஒருமுறை அனுப்பிக்கொள்ளலாம். செலவுச்சான்றுகள் பெற்றுத்தரப்படும்.