Patenschaft

Förderung der Erziehung von Kindern und Jugendlichen im Norden und Osten der Insel Sri Lanka. Patenschaft ist eine ganz besondere Art zu helfen und das mit nur 50 Cent pro Tag ! Mit der Übernahme einer Kinderpatenschaft tragen Sie dazu bei, Ihrem Patenkind grundlegende Dinge, wie etwa Bildung, Gesundheit und Ernährung zu sichern und eröffnen damit neue Perspektiven für die Zukunft des Kindes! Und Sie gehen keine vertragliche Verpflichtung ein. Denn Sie können Ihr Engagement jederzeit per Email – ohne Angabe von Gründen – beenden.

தாயகவாழ் உறவுகளுக்கான எங்களின் உதவித்திட்டங்களில் ஒன்றாகவே ECHO-தொப்புள்கொடி-கல்வியுதவித்திட்டம் உள்ளது. போரிலே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களின் கல்வியானது அவர்களின் பொருளாதார நெருக்கடி காரணமாக எத்தருணத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை நோக்காகக்கொண்டு மாதாந்தம் தலா இரண்டாயிரம் ரூபா வழங்குவதே இத்திட்டம். கல்வியொளியினால் கண்ணீரைத் துடைக்கும் இப்பணியிலே மாதாந்தம் 15,- யூரோ மூலம் பங்காளிகளாக இணைத்துக்கொள்பவர்கள் தம்மால் உதவிபெறும் மாணவர்களின் சகல விபரங்களையும் பெற்று தொலைபேசியூடாக நேரடித்தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியுமாக இருப்பதுவும் இதன் சிறப்பான அம்சமாகும். அத்துடன் இம்மாணவர்களின் இறுதித்தவணைச்சான்றிதழ்களும் உங்களுக்குப் பெற்றுத்தரப்படும். இதனூடாக 90 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாதாந்தம் தற்போது பயனடைந்து வருகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு எம்முடன் தொடர்புகொள்ளுங்கள் ! !